அரசியலில் நிரந்தர வெற்றி வேண்டுமா?
- திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.
- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.
அனைவருக்கும்
வணக்கம். இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
தொகுப்பாளர்:
அரசியலில்
வெற்றி பெறுவதற்கு பரிகார பூஜை எந்த அளவுக்கு வெற்றி தரும் சார்.
ஐயா:
இது ஒவ்வொரு
காலகட்டமும் இது இன்னைக்குன்னு கிடையாது. இது
ஆரம்பிக்கப்பட்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மன்னர், ஒரு மன்னரை
வீழ்த்துவதற்கு நிறைய பூஜைகள் பண்ணிட்டே தான் இருந்துதான் நம்ம
வரலாற்று நிகழ்வுகள் கூறிக்கிட்டேதான் இருக்கு.
ஆனா நாம இந்த
காலகட்டத்துல ஒவ்வொரு அரசியல்வாதியும் அவரவருக்கான சக்திக்கு தகுந்த மாதிரி
இப்போ ஒரு யாகம் பண்றோம் ஒரு ஹோமம் பண்றோம் அப்படின்னா அந்த ஹோமத்துல ஒரு பூஜை
பண்றோம் அப்படின்னா இப்ப அஸ்வமேத யாகம் பண்றாங்கன்னா அந்த
யாகத்துக்கு ஒரு சிலர்தான் பண்ண முடியும். எல்லாரும் பண்ண முடியுமா? பண்ண
முடியாது.
இது வந்து
வழிபாட்டு முறைகளை நம்ம சொல்லும்போது முருகனை வழிபாடு பண்ணுங்க. அரசியல்ல
நீங்க ஜெயிக்கணும் அப்படின்னு சொன்னா முருகன வழிபாடு பண்ணுங்க. ஏன்னா சேனாதிபதி
அப்படிங்கறதுக்கு அதிபதி ஆனவர் முருகப்பெருமான்தான். அந்த முருக
பெருமானை வணங்கும் போது நம்ம ஒரு நாட்டுல வந்து படை பலத்தோடையும் சரி ஆள் பலத்தோடயும் சரி, ஒரு
விஷயத்தை ஒரு கருத்துக்களை ஒரு இடத்துல கொண்டு போய் வச்சு மக்களை வந்து அரசியல்
தேர்தலில் நம்ம ஜெயிக்க முடியுமா ஜெயிக்க முடியும்.
இதெல்லாம் வந்து
வழிபாட்டு முறைகள் நிறைய இன்றைக்கும் நிறைய பேர் பார்த்தீங்கன்னா திருச்சி அகிலாண்டேஸ்வரியோ, அகிலாண்டேஸ்வரர் அகத்தீஸ்வரர் கோயிலிலோ, அகிலாண்டேஸ்வர் காசி விஸ்வநாதர் கோவில்லையோ ஏதோ ஒரு அகிலாண்டேஸ்வரி கோயில்
வழிபாடு பண்றாங்க.
ஒரு ஊருக்கு
பஞ்சாயத்து தலைவர் இருக்காரு, ஒரு நகராட்சிக்கு நகராட்சி தலைவர்
இருக்காரு,பேரூராட்சிக்கு பேரூராட்சி தலைவர் இருக்காரு இப்படி
ஒவ்வொரு ஊருக்கும் அவங்க அவங்களுக்கு தகுந்த மாதிரி வழிபாட்டு முறைகள் இருக்குதானா
இருக்குது.
உதாரணத்துக்கு ராஜமாதங்கியோட
வழிபாடு மீனாட்சி அம்மனோட வழிபாடு, பிரத்தியங்கரா
தேவியோட வழிபாடு,சரபேஸ்வரர் வழிபாடு இன்னும் அரசியலில் ஜெயிக்கணும் அப்படின்னா
வாராகி அம்மனோட வழிபாடு ஒரு இடத்தை வந்து நிலை நிறுத்தனும் அப்படிங்கறது வாராகி
அம்மனுடைய வழிபாடு அரசியல்ல ஜெயிக்கணும்னா வாராகி அம்மன் வழிபாடு இப்படி வந்து
இப்படி எல்லா தெய்வங்களையும் வழிபாட்டு முறைகள் இருக்கு.
இது எல்லாத்துக்கும்
பூஜைகள்னு எடுத்துக்கிட்டா இது வந்து அவரவர் ஜாதகத்தை பொறுத்து இருக்கு. நான்
என்னதான் எவ்வளவுதான் அந்த பூஜையை வந்து சரியா செஞ்சாலும் என்னுடைய நேரம் சரியில்ல
அந்த அரசியல் தலைவர் நேரம் சரியில்லைன்னா அந்த பூஜைகள் முழுமையா இருக்குமா
முழுமையா இருக்காது. அவங்க முழுமையா பண்ண மாட்டாங்க. பண்ண முடியாது.
இது எல்லாரும்
பண்ணலாமா இவங்க பண்ணலாமா அவங்க பண்ணலாமான்ற விஷயமே கிடையாது. ஒரு இடத்துல ரெண்டு
பேர் நிக்கிறாங்க ஒரு ப்ரெசென்ட் நிக்கிறாங்க பஞ்சாயத்து போர்டு தேர்தல்
நினைக்கிறார்கள் என்றால் இரண்டு பேருக்கு தலைவருக்கு எப்படி இருக்கு ஜாதகம்.
இவருக்கு நல்லாவே இல்ல. இவருக்கு பூஜை பண்றாரு, ஆனால் பூஜை ஒழுங்காக நடக்காது.
அவர் முழுமையா பண்ண முடியுமா? அந்த பூஜை முழுமையாக பண்ண முடியாது. பண்ணவே
மாட்டார்.
ஆனா
இன்னொருத்தர் என்ன பண்ணுவாரு கரெக்டா அவருக்கு நேரம் நல்லா இருக்குன்னா அந்த பூஜை
பண்ணும்போது கரெக்டா அவர் எந்த நேரத்தில் எத செய்யணுமோ கரெக்டா அந்த நேரத்துல
சங்கல்பத்லையோ அந்த பூர்ணா கதிலையோ அவர் அழகா என்ன பண்ணுவாரு அந்த நிகழ்வு அழகா
சமர்ப்பணம் பண்ணி அவர் வேண்டுதலை பிரார்த்தனைகளை நிவர்த்தி பண்ண முடியுமா
நிவர்த்தி பண்ண முடியும்.
நீங்க
பூஜையிலையோ வழிபாட்டு முறையிலயோ இல்ல அவரவர் ஜாதகம் நல்லா இருந்ததுனா, அந்த
வழிபாட்டு முறைகள் நல்லா இருக்கும். ஜாதக நல்ல இல்லன்னா அந்த வழிபாட்டு முறைகள்
வழிபடவே முடியாது. இந்த யாகத்தை நடத்த முடியாது சில பேர்.
நிறைய
இடைஞ்சல்கள் நிறைய இடையூறுகள் வருமா?
வரும். அதட்டு
ஒருத்தருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கு. அதட்டு தேர்தல்ல வெற்றி பெறணும்
அப்படின்னா பூஜைகள் மட்டுமல்ல. அவரவர் ஜாதகத்தை பொறுத்துதான் ஜெயிக்கிறதும்
தோக்கறதும்.
அதுதான் முடிவு
செய்யும் இது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட ஜாதகமும் அட்சய லக்னம் மட்டும் தான்
அவரவர் லக்னம் எப்படி இருக்கு எனக்கு எப்படி இருக்கு என்னுடைய ஆப்போசிட்
நினைக்கிறவருக்கு எப்படி இருக்கு. 98 மார்க் வாங்குறதுனால ஜெயிக்க முடியாது. நான்
99 மார்க் ஒருத்தர் வாங்கி இருந்தா ஏன் 100 மார்க் இன்னொருத்தர் வாங்கி இருந்தா?
அந்த நூறு மார்க் வாங்குறவர் தான் ஜெயிக்க முடியும். அப்படித்தான் இங்கு உள்ள
நிகழ்வு. அவரவர் ஜாதகத்தோடு அமைப்பு வச்சு தான் இந்த பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் பயன்படும்ங்குறத
இந்த நேரத்துல சொல்லலாம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtu.be/BgYjrraSBXA?si=z9n8FUwf5lEBUJqJ
Comments
Post a Comment