வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?
-
ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம். இந்த வடமேற்கு மூலைன்னு சொல்லப்படுகின்ற இந்த வாயு மூலை என்று
சொல்லுவோம். அந்த இடத்துல பாதிப்பு இருந்தது கிராக் இருந்தது அந்த இடமே டல்லா
இருந்து இருட்டாகும் சில பேருடைய வீட்டுல உள்ள போயி பாத்தீங்கன்னா அந்த இடமே
வந்துஇருட்டா இருக்கும்.
அவங்களுக்கு
நோய்கள் அதிகமாக இருக்கக்கூடிய தன்மை இருக்கும். அவங்க அம்மா உடல்நிலை
சம்பந்தப்பட்ட விஷயத்துல பாதிப்பு இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
மனம்
சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல புத்தி பேதலிப்புன்னு சொல்லுவாங்க. முக்கியமா
பாத்தீங்கன்னா அவங்களுக்கு சுகர் கம்ப்ளைன்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமான இருக்கக்கூடிய தன்மை அந்த
இடத்தில காண்பிக்கும். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/PF360AYyfVQ?si=1YGuqph6__c7u7JA
Comments
Post a Comment