முனீஸ்வரரை வழிபட்டால் உங்களுக்கு அமோகமான யோகம் உள்ளது

      முனீஸ்வரரை வழிபட்டால் உங்களுக்கு அமோகமான யோகம் உள்ளது

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 - ALP ஜோதிடர்.


அனைவருக்கும் வணக்கம். நான் சாந்திதேவி ராஜேஷ்குமார், ALP அஸ்ட்ராலஜர். நம்ம ஜாதகத்துல வந்து சில கிரக இணைவுகளுக்கு சிலரை வழிபடும் போது அதனுடைய வலிமை நிறைய நமக்கு கிடைக்கும்ங்க.

செவ்வாய், ராகு இணைஞ்சி இருக்காங்களா? ஒரு உக்கிரமான தெய்வத்தை நீங்க வழிபாடு செய்யணும். அந்த உக்கிரமான தெய்வம் யாரெல்லாம் வழிபாடு செய்யலாம்.

முனீஸ்வரன் பேர சொன்ன உடனே யாப்பா ஒரு பயம் வருது இல்லையா. அந்த முனீஸ்வரன தாங்க நீங்க வழிபாடு பண்ணனும். 

அது வால் முனிஸ்வரனா இருக்கலாம். பாண்டி முனீஸ்வரனா இருக்கலாம். அதே மாதிரி முனீஸ்வரன்ல என்னென்ன பெயர் எல்லாம் இருக்கோ செம்முனி, கருமுனி ,சட்டைமுனி. இது மாதிரி முனீஸ்வரன்ல  பெயர்கள் நிறைய இருக்கு.

எந்த முனிஸ்வரனாக இருந்தாலும் சரி அந்த முனிஸ்வரன் ஆலயத்தில் போய் நீங்க வழிபாடு பண்ணுங்க. கண்டிப்பா இந்த செவ்வாய் ,ராகுவோட இயக்கம் உங்களுக்கு சாதகமாகவும் நன்மையான பலன்களையே அதிகமாக ஏற்படுத்தும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/B5e2X_cRmQc?si=tLlkAVKzMYKKG9Hn

Comments