தத்துபுத்திர யோகம் யாருக்கு இருக்கு? உங்க ஜாதகம் சொல்வது என்ன?

 


- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

 - ALP ஜோதிடர்.

 

வணக்கம். இப்போ இந்த ஜாதகம் பார்த்தீங்கன்னா குழந்தை பாக்கியத்தை பற்றி கேள்விதான் அவங்களுக்கு இருந்தது. குழந்தை பிறக்கல அப்படிங்கறது.

அட்சய லக்னம் மாற்றம் :

இப்போ அவங்களுக்கு அட்சய லக்னம் பாத்தீங்கன்னா இப்பதான் மாற்றம் அடைஞ்சிருக்குது. மகர லக்னம் அட்சய லக்னம் அப்படிங்கறது உத்திராட நட்சத்திரம் இரண்டாவது பாதம் இப்பதான் அவங்களுக்கு சேஞ்ச் ஆகி வந்திருக்கு.

தனுசு லக்னம் :

சரி,ஏன் அதுக்கு முன்னாடி இல்ல அப்படிங்கிற கேள்வி நாம கேட்கணும். இப்ப ஏஎல்பி லக்னம் தனுசு லக்னம் தனுசு லக்னத்திற்கு ஐந்தாம் பாவகம் அப்படிங்கிறது குழந்தை. அவர் எங்க உட்கார்ந்து இருந்தார்னா பனிரெண்டாம் இடத்தில்.

அப்ப குழந்தைபிறப்பதற்கு பாக்கியம் இருக்குதானா அந்த காலகட்டத்துல கொஞ்சம் கம்மின்னு சொல்லலாம்.

எட்டாம் இடம் :

சரி, ஒரு பெண்ணிற்கு வந்து எட்டாம் இடம் அப்படிங்கறது கர்ப்பப்பை சார்ந்தது. இங்க கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனை அந்த ஜாதகருக்கு இருக்குதா அப்படின்னா இது வந்து எட்டாம் அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் எந்த லக்னத்திற்கு இந்த தனுசு லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருப்பது அந்த கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீர்க்கட்டிகள் சொல்லுவோம். அது சம்பந்தப்பட்ட பிரச்சனை இந்த பெண்ணுக்கு இருந்துதான் அப்படின்னா கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அதே மாதிரி லக்னம் நட்சத்திர புள்ளி இங்க உத்திராட நட்சத்திரம் முதல் பாதம் போகும் போது இங்கு சூரியன் அப்படிங்கிற கிரகம் பன்னிரண்டாம் இடத்தில தான் இருந்தது. அப்ப குழந்தை பாக்கியத்திற்கு அதுவும் பிரச்சனை அப்படிங்கறது தான் இங்கே கொடுத்தது.

அதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா சுக்கிரனுடைய நட்சத்திரம் போகும்போது அவரும் 12ஆம் இடத்தில் இருப்பது ஜாதகருக்கு அங்க  விரயம் , அலைச்சல், தூக்கம் இன்மை அதனால குழந்தை பிறப்பதற்கு ஒரு தடை அப்படிங்கறது சொல்லலாம்.

அந்த மனம் அப்படிங்குறது அவங்களுக்கு கரெக்ட்டா இருக்காது அப்படிங்கிறது தான் உண்மை. அந்த ஜாதகரே சரியான ஒரு நிலையில் இல்ல. அதே மாதிரி இங்க வயிறு கர்ப்பப்பை பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனை நீர்க்கட்டிகள் அப்படிங்கறது அங்க இருக்க தான் செஞ்சது.

 

இப்ப இவங்களுக்கு லக்னம் மாற்றம் அப்படிங்கிறது நடந்ததற்கு பிறகு இப்ப குழந்தை பிறப்பதற்கு நல்லா இருக்குதா அப்படின்னா தற்போது இந்த ஐந்தாம் இடம்னு சொல்லக்கூடியது. குழந்தை இவங்களுக்கு இங்க பாக்கியஸ்தானத்துல அதாவது பதினொன்றாம் இடத்தில் ரொம்ப சிறப்பாக இருக்குது. தற்போது உங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு உண்டான பாக்கியம் அப்படிங்கறது அங்கு இருக்குது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/BzkVlSPlpkU?si=SikZdnkAw5C86E-F

 

 

Comments