காதல் திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் பார்க்கணுமா?

 காதல் திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் பார்க்கணுமா?


- திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர். 

அனைவருக்கும் வணக்கம். இரண்டு மனம் ஒத்துக்கிட்டா தானங்க காதலே நடக்கும். ஒரு மனம் ஒத்துக்கிட்டா அது ஒருதலை காதல்ங்க. ஒருத்தர் ஜாதகம் பொருந்துது ஒருத்தர் ஜாதகம் பொருந்தல்ல அப்படின்னு எப்படிங்க சொல்ல முடியும்.

ரெண்டு மாடு வேகமா போகுது சமமா போகுதுங்கிறீங்க. ஆனா ஒரு மாடு நல்லா இழுக்கல  அப்படிங்கிறீங்க. இது எப்படி பொருந்தும்.

தயவு செய்து காதல் திருமணத்திற்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டாம்.

சொந்தக்கார பொண்ணு மாமா பொண்ணு, அத்தை பொண்ணு, தெரிஞ்சவங்க பொண்ணு, வேண்டிய பொண்ணு இவங்க  தெரிஞ்சவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்கு அது திருமண பொருத்தம்  பார்க்கணுமா திருமண பொருத்தம் பார்க்க வேண்டாம். இது எல்லாமே அந்த காலத்துல.

இது குரு நிச்சயதார்த்தம் தாத்தா பாட்டி சொன்னது. இந்தப் பேரனுக்கு இந்தப் பொண்ணுக்கு இந்த பேத்திக்கு என் பொண்ணு தான் கல்யாணம் பண்ணனும். இப்படி மாமா பொண்ணு அத்தை பொண்ணா இருக்கு. இன்னாருடைய பேரனுக்கு இன்னாருடைய பொண்ணு இப்படி கட்டணும்னு முடிவு பண்ணுவாங்க.

இது குரு நிச்சயதார்த்தம் இல்ல குருவோட ஆசீர்வாதம். ஒரு பெரிய ஆன்மீகத்தில் இருக்கிற ஒரு குரு என்ன சொல்லுவாரு இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க அப்படிம்பாரு  ஆட்டோமேட்டிக்கா கல்யாணம் நடக்குமா? நடக்கும்.

அதொட்டு திருமண பொருத்தம் தயவுசெய்து காதல் திருமணங்களுக்கு வேண்டாம். அப்படி பொருந்தல அப்படின்னா அங்க திருமணம் காதல் நடக்கலன்னு அர்த்தம். அது நடக்காததுக்கு தான் திருமண பொருத்தம் பார்த்து வேண்டாம்னு சொல்றது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/CwmJnA7cEq0?si=upOHIQk0VdgP1xDA

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

ALP ஜோதிடம் எனும் அற்புதம்

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு