இந்த திசையில் அமர்ந்து படிங்க வெற்றி நிச்சயம்.
- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.
- ALP ஜோதிடர்.
இன்னைக்கு நம்ம பேசுற டாபிக் என்ன
அப்படின்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள். சார் ஒருத்தர் வந்து எந்த
திசையில் உட்கார்ந்து படிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு.
அட்சய லக்ன பத்ததியில் வந்து பாத்தீங்கன்னா நம்ம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்
என்ன அப்படின்னா ALP லக்னத்திற்கு
இரண்டாம் பாவகம் அப்படின்னு சொன்னா படிப்புன்னு சொல்லுவோம்.
இந்த ALP லக்னம் இரண்டாம் பாவகம் சாதகமாக இருக்குதா அப்படின்னா படிப்பு
சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்ப பேவரபிளாகவும் சாதகமாகவும் இருக்கக்கூடிய தன்மை
இருக்குமா? இருக்கும்.
அட்சய லக்ன பத்ததியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா பொதுவுடைமூர்த்தி சார் இந்த சாப்ட்வேர் டிசைன்
பண்ணும் போது உங்களுக்கு எந்த கிரகம் எந்த அளவுக்கு வலிமை அதிகமாக இருக்கிறது
அப்படின்னு ஒரு விஷயத்தை கிரக வேல்யூ அப்படின்ற மாதிரி கொடுத்திருக்காங்க.
அப்போ கிரக வேல்யூ சாதகமாக இருந்தது,
உங்களுக்கு நல்ல பர்சன்டேஜ்ல இருந்தது அப்படின்னு சொன்னா அந்த திசையை
பயன்படுத்தலாமா தாராளமா பயன்படுத்தலாம்.
பொதுவாக வீட்டில் எந்த பாவம் யூஸ்
பண்ணனும். இல்ல ஏஎல்பி லக்னத்திற்கு, நீங்க ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம்
இடத்திற்கு உரியவன் சொல்லப்படுகின்ற விஷயம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும்
சாதகமாக இருக்குன்னு வச்சுக்கோங்களேன், நீங்க வடக்கு பக்கமாக
உட்கார்ந்து நீங்க படிச்சீங்க அப்படின்னு சொன்னாலே அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்
உங்களுக்கு நல்ல கவன ஈர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருப்பதற்கு
உண்டான தன்மையை கொடுக்குமா கொடுக்கும் என்று சொல்லலாம்.
பொதுவாக சொல்ற விஷயம் நம்ம வாஸ்துல புதன்
என்றால் படிப்புக்கு காரகன். அப்போ புதனுடைய திக்குன்னு சொல்லப்படுகின்ற
என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா வடக்கு திசை. வடக்கு திசையில் பார்த்து
உட்கார்ந்தாலும் சரி. வடக்கு திசையில் உட்கார்ந்து கொண்டு கிழக்கு பார்த்து
உட்கார்ந்து படித்தாலும் சரி. அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எல்லாமே பாத்தீங்கன்னா
உங்களுக்கு ஃபேவரபிலா வரக்கூடிய தன்மை இருக்குதானா இருக்குன்னு சொல்லாம்.
ஆனா அதுக்கு முன்னாடி நம்ம செக் பண்ண
வேண்டியது என்னன்னா ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம் பாவகம் உங்களுக்கு சாதகமாக
இருக்கா?
அதை செக் பண்ணிக்கோங்க. அதை செக் பண்ணிட்டு இந்த
திசையில் உட்கார்ந்து படித்தோம் அப்படின்னு சொன்னாலே அந்த படிப்பு சம்பந்தப்பட்ட
விஷயங்கள் கான்சென்ட்ரேஷன் அப்படின்னு சொல்லப்படுகின்ற விஷயங்கள் எல்லாம்
ஈர்க்கக்கூடிய தன்மை நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்குமா இருக்கும்னு
சொல்லலாம்.
அப்போ வித்தைக்கு காரகன் புதன்
பகவான். அறிவுக்கு காரகன் புதன் பகவான். அப்போ இந்த புதன் பகவானுடைய திக்கை
பயன்படுத்தி அந்த இடத்தில் உட்கார்ந்து படித்தாலே சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நமக்கு
சாதகமாக இருப்பதற்கு உண்டான தன்மை அப்படிங்கிற நிகழ்வு வாஸ்து பிரகாரம் இருக்கு
அப்படின்னு சொல்லலாம்.
அதே மாதிரி உங்க ஏஎல்பி லக்னத்திற்கு
இரண்டாம் இடம் சாதகமாக இருக்கா செக் பண்ணிக்கோங்க. இரண்டாம் இடம் சாதகமாக இருந்தது
அப்படின்னாலே படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக வரக்கூடிய
தன்மைகள் இருக்குமா? இருக்கும். இந்த இரண்டாம் இடம் எந்த கிரகங்கள் மூலமாக
பாதிக்கப்பட்டு இருக்கு அப்படின்னு பாருங்க.
அந்த கிரகத்தினுடைய தன்மை அந்த
கிரகத்தினுடைய சமித்தை எரிப்பதன் மூலமாக படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நமக்கு சாதகமாக
வருவதற்கு உண்டான தன்மைகள் இருக்குமா? இருக்கும்னு சொல்லலாம்.
இப்ப ALP லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சூரிய பகவான்
சாதகமாகவே இல்ல அப்படின்னு வச்சுக்கோங்களேன். எருக்கு குச்சியை எரிக்கணும்.
எருக்கு குச்சி அப்படின்னு சொல்லப்படுகின்ற விஷயத்தை எரிச்சோம்னு வெச்சுக்கோங்க
ரெகுலரா ரிப்பீட்டடா இதை பண்ண பண்ண இந்த படிப்பு சம்பந்தப்பட்ட தடையை நீக்குவதற்கு
உண்டான தன்மை இருக்குமா? இருக்கும் என்று சொல்லலாம்.
அதே மாதிரி ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம்
இடத்தில் சந்திர பகவான் சாதகம் இல்லாமல் இருக்கு அப்படின்னு
வச்சுக்கோங்க, முறுக்கு குச்சின்னு சொல்லுவோம். இந்த முறுக்கு
குச்சியை எரிகிறது. அப்போ தடையை நீக்குவதற்கு உதாரணமாக கன்னியா லக்னம் இரண்டாம்
இடத்தில் சந்திர பகவான் இருக்காருன்னு வச்சுக்கோங்க. அப்ப என்ன பண்ணனும்னா
முறுக்கு குச்சியை எரிக்கணும்.
அதே மாதிரி இரண்டாம் இடத்தில் செவ்வாய்
பகவான் இருக்காரு சார் என்ன சார் நான் பண்ணனும் கருங்காலி குச்சியை
எரிக்க வேண்டும் அப்படின்ற ஒரு நிகழ்வு இருக்கா? இருக்குன்னு சொல்லலாம்.
அதே மாதிரி ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம்
இடத்தில் முக்கியமாக ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் புதன் பகவான்
இருக்காரு. படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் முக்கியமாக
இப்ப ஏஎல்பி லக்னம் மகர லக்கனம்னு வச்சுக்கோங்க. இரண்டாம் இடத்தில் புதன் இருக்கவே
கூடாது என்று சொல்லுவோம். அப்ப படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல அவர்களுக்கு
படிப்பு பிரச்சனையாக இருக்கக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும். அப்போ இவங்க
எரிக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா நாயுருவின்னு
சொல்லப்படுகின்ற சமிதியை எரிக்க வேண்டும் என்று சொல்வோம். நாயுருவி அதை எரிக்க
வேண்டும்.
அதே மாதிரி இரண்டாம் இடத்தில் குரு
பகவான் இருக்கார் சார். சாதகமாகவே இல்லை அப்படின்னு நீங்க நினைச்சீங்க
அப்படின்னு சொன்னா, இந்த காலகட்டங்கள்ல நீங்க எரிக்க வேண்டிய விஷயம் என்ன
அப்படின்னு பாத்தீங்கன்னா, அரச மரக் குச்சியை எரிக்க வேண்டும். இந்த
அரச மர குச்சியை எரிச்சீங்க சொன்னாலே படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நமக்கு
சாதகமாக வரக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும் சொல்லலாம்.
அதே மாதிரி ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம்
இடத்தில் சனி பகவான் இருக்கிறார். நான் என்ன சார் எரிக்கணும்.
முக்கியமாக மீன லக்னம்னு வச்சுக்கோங்க. இரண்டாம் இடத்தில் சனி பகவான்
இருக்கிறார். என்ன சார் எரிக்கணும் அப்படின்னு கேள்வி இருக்கு வன்னிக்குச்சி
எரிக்கணும். வன்னி குச்சி எரிச்சீங்க அப்படின்னாலே அது
சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருப்பதற்கு உண்டான தன்மைகள் இருக்குமா?
இருக்கும் னு சொல்லலாம்.
எனக்கு வந்து மேஷ லக்னம் ஏஎல்பி லக்னம்
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருக்கார். நான் என்ன சார் பண்றது
என்ன எரிக்கலாம் அப்படின்னு கேட்டா, அருகம்புல் இருக்குல
அருகம்புல்லை எரிங்கள். அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக
வரக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும்.
எனக்கு தனுசு லக்னம் சார் இரண்டாம்
இடத்தில் கேது பகவான் இருக்கிறார். நான் என்ன எரிக்கலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா
முக்கியமாக தர்ப்பைப்புல் இருக்கு பாத்தீங்களா தர்பபுல்லை எரிங்க.
உங்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக வரக்கூடிய தன்மைகள் இருக்கா?
இருக்கு.
வாட்ச் பண்ணுங்க உங்களுடைய ஏஎல்பி லக்னம்
என்னன்னு பதிவு போடுங்க. உங்களுடைய ஏஎல்பி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் எந்த
கிரகம் உங்களுக்கு சாதகமாய் இல்லைன்னு பதிவு போடுங்க. உங்களுக்கு என்ன விஷயத்தை
எரிக்கலாம் அப்படின்ற விஷயத்தை அடுத்த நிகழ்வில் பாத்தீங்கன்னா நம்ம பதிவு
செய்யலாம். நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க்:
https://youtu.be/I7UYmd4gYPU?si=HIPNEf64jqb5s-Gb
Comments
Post a Comment