குழந்தை பிறப்பை துல்லியமாக கணிக்க முடியும்.
- திரு. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா.
-
ALP
ஜோதிட
முறையை உருவாக்கியவர்.
தொகுப்பாளர்:
திருமணம்
ஆகி ஒரு ஐந்து வருடம் ஏழு வருட காலங்கள் கடந்துடுச்சு ஒரு
தம்பதியருக்கு. அவங்களுக்கு இன்னுமே வந்து ஒரு குழந்தை இல்லை அப்படிங்கிற ஒரு
விஷயம் தடையாக இருக்கும் பொழுது ஒரு ஜோதிடரா நம்ம அவங்களுக்கு வந்து எந்த
மாதிரியான பதில் சொல்றது?
ஐயா:
இருக்கிறதை
சொல்லனுமா இல்ல, நானா என் கற்பனையா சொல்லனுமா?
தொகுப்பாளர்:
இதுல
எதிர்க்க உட்காரவங்க எதிர்பார்க்கிறது வந்து தனக்குன்னு ஒரு குழந்தை வேணும் அப்படிங்கறது.
ஐயா:
ஒரு
அஞ்சு வருஷம், ஆறு வருஷம் ஆகிப்போச்சு. ஆறு வருஷம் ஆயிப்போச்சு
குழந்தை இல்ல. அது நடக்காது. குழந்தை இருக்காது. இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்,
ரெண்டரை வருஷம் ஆகும், ஒரு 18 மாதம் ஆகும் அதுக்குப் பிறகுதான் வந்து இந்த திருமணமான
தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் அப்படிங்கிறது தான் உண்மை. கரெக்ட்டா?
இரண்டரை
வருஷம் ஆகும் சொல்றதுக்கு நமக்கு என்ன இருக்கு? அப்படித்தான் சொல்லணும்.
ஆனா
நாம என்ன பண்றோம்னா எதிர்த்தாப்பில உள்ளவங்க
சங்கடப்பட்டுடுவாங்களோ, ஏத்தாப்ல இருக்குறவங்க
எதும் நினைச்சுக்கிடுவாங்களோ, அவங்க அப்படி
நினைச்சுக்கிடுவாங்களோ, ரொம்ப பாவமா இருக்கு
அப்படின்னு சொல்லி நாமலா என்ன பண்றோம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுங்க.
எப்படி கொஞ்ச நாள் போகட்டும்ங்க.
சில
விஷயங்கள் நடக்கவே நடக்காதுனு தெரியும். சில விஷயம் வந்து இன்னும் ரெண்டு
வருஷம் போனவுடன் குழந்தை பிறந்திருங்க.
சூப்பர் பரவாயில்லையே. ஆனா வந்து ஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ற மாதிரி
இருக்கும். நீங்க டாக்டர்ட்ட ஒரு தடவ
பாருங்க.
அதாவது
நாம சொல்ற விஷயம் வந்து எப்படின்னா ஒரு
பிள்ளைக்கு சின்ன குழந்தை ஜாதகம் தருவாங்க என்னமோ வந்து கீழே விழுந்து
அடிபட்டுகிட்டே இருக்குறான் சாமி இதுக்கு
என்னனு பாருங்க அப்படின்னா நம்ம என்ன சொல்வோம் அப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க பிள்ளைகளை அப்படின்னு
சொல்லுறதுக்கும் இல்ல இல்ல உன் பிள்ளை
அடிபட்டு போயிருவான் அப்படின்னு சொல்றதுக்கும்
வித்யாசமிருக்கு. ரெண்டும் வார்த்தைதான்.
ஆனா
ஆப்போசிட்லர்ந்து கேட்கிறவங்களுக்கு பலவீனமாகவும் கொஞ்சம் வலிக்கும் இல்ல.
அவங்களும் மனிதர்கள் தான் ஆனா நாம வந்து ஜோதிடத்தை விட்டுக் கொடுத்திட முடியாதுல.
ஆனா நம்ம என்ன பண்றோம் தெரியுமா நிறைய பேரு ஆப்போசிட் ல இருக்கிறவங்க ரொம்ப கஷ்டப்பட்டுடுவாங்களோ என்னமோ
நினைச்சுக்கிடுவாங்களோ அச்சோ அப்படின்னு நினைச்சுகிட்டு, நாமளே என்ன பண்றோம்
புழுங்கி புழுங்கி ஒவ்வொரு ஜோசியரும் அதுதான்.
ALP ஜோதிடர் அட்சய லக்ன
பத்ததி படிச்சவங்க வேற ஜோதிடம் படித்தவர்கள் எல்லா ஜோதிடருமே ரொம்ப கஷ்டப்பட்டு
ஒரு ரெண்டு வருஷம், மூணு வருஷம்,
நாலு வருஷம், அஞ்சு வருஷத்துக்கு
குழந்தை பிறக்காதுங்க. அஞ்சு வருஷம் வரைக்கும் கால தாமதமாகும். நீங்க
வந்து டாக்டர் கிட்ட பாருங்க. டாக்டர்ட்ட பாக்காதீங்க நீங்க. நீங்க போய் பாருங்க
மருத்துவம் பாருங்க மருத்துவம் பார்க்காதீங்க அது உங்க விருப்பம்.
இன்னும்
ரெண்டரை வருஷம் இல்ல மூணு வருஷம் ஆகும்
அதுக்கப்புறம் குழந்தை பிறக்கும் இருக்கிறத சொல்லிப்புட்டேன் நமக்கு அதுல ஒன்னும்
இல்ல. நன்றி.
வீடியோ
லிங்க் :
https://youtube.com/shorts/tNGL45qyJBs?si=jrtKtVAMvtbPHT5L
Comments
Post a Comment