சூரியன் கேது சேர்க்கையா ஜாக்கிரதை

 சூரியன் கேது சேர்க்கையா  ஜாக்கிரதை


 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.

 -ALP ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம். இந்த அட்சய லக்ன பத்ததியில் வந்து பாத்தீங்கன்னா முக்கியமாக கிரக இணைவு உள்ள சூரியன் கேது இணைவு வந்து ரொம்ப பிரச்சனையான ஒரு அமைப்பை கொடுக்கக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும்.

ஆனால் லக்னத்துக்கு தகுந்த மாதிரி பலன்கள் மாறுபடக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும்.

இதே கடக லக்னம் ALP லக்னமாக இருக்கிறது அப்படின்னு சொன்னா பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகம் இல்லாத ஒரு தன்மை. சூழ்நிலையின் காரணமாகவே நண்பர்கள் காரணமாகவே பணம் சம்பந்தப்பட்ட கடன் இருக்கக்கூடிய தன்மை இருக்கும்.

ஏன்னா  எவ்வளவு சம்பாதித்தாலும் முடியல அப்படின்னு சொல்வாங்க. ஒரு ஃப்ரெண்ட் வந்து கேப்பாங்க, இவங்க என்ன பண்ணுவாங்க பணத்த குடுப்பாங்க. அதோட லாக் ஆயிடும் பணம்.

இதே மாதிரி ஒவ்வொரு லக்னங்களுக்கும் இந்த பலன் மாறுபடும் அப்படின்னு சொல்லலாம். ஆனா ஒரே பலன் அப்படின்ற ஒரு நிகழ்வு அங்க இல்ல.

அப்போ ஒவ்வொரு லக்னங்களுக்கும் சூரியன் கேது இணைவு எங்கே இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட விஷயத்தின் மூலமாக பிரச்சனைகள் இருக்குமா கண்டிப்பாக இருக்கும் அப்படின்னு சொன்னா மிகையாகாது. அடுத்த நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/QMA1rS7DrGQ?si=KYpAhHmBHQ-bkk3f

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR