புதன்கிழமை பிறந்தவர்களின் குணம் இப்படித்தான் இருக்குமா?

 


 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

 - ALP ஜோதிடர்.

 

வணக்கம். இந்த புதன்கிழமை பிறந்தவர்களுக்கு வந்து பேச்சுத்திறன் அப்படிங்கறது அதிகம். எதையுமே கத்துக்கணும்ங்கிற ஆர்வம் இருக்குது ஆனா அந்த கால்குலேஷனோட கத்துக்கக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது இருக்கும்.

திட்டமிடுதல் :

புதன்கிழமை பிறந்தவன் பொதுவாகவே பார்த்தீங்கன்னா கணக்கு போட்டு தான் எல்லாமே செய்வான். திட்டமிடுதல் இருக்கும். திட்டமிடுதல் சரியாக இருக்கா அப்படின்னு அவரே பார்த்துண்டே இருப்பாரு.

ஒன்னு ஒன்னும் கால்குலேஷன் தான் அவருக்கு ஃபர்ஸ்ட் அப்படிங்கறது. இங்க போனா எனக்கு என்ன லாபம் கிடைக்கும் அப்படிங்கற ஒரு தன்மை. அதே மாதிரி ரெட்ட சுபாவம் இருக்கும். உங்ககிட்ட எப்படி பேசுறது என்கிட்ட எப்படி பேசுறது அப்படிங்கிற ஒரு தன்மை கூட அந்த ஜாதகர்கிட்ட இருக்குமான இருக்கும்.

அதே மாதிரி  ஹாசியமாக பேசுறேன்னு சொல்லிட்டு  அதாவது ஒரு குத்தி பேசக்கூடிய ஒரு நிலை அப்படிங்கிறது புதன் கிரகத்துக்கு இருக்குமான புதன் கிரகத்தில் இருக்கும்.

கிரகத்தின் தன்மை :

புதன்கிழமை பிறந்தவர்களும் அதே மாதிரி தான் உள்ளுக்குள்ள ஒண்ணு வச்சு வெளில அது வெளிப்படுத்தக்கூடிய நிலை அப்படிங்கிறது அவங்களுக்கு இருக்குமானால் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். அந்த பிறந்த கிழமையில் அந்த கிரகத்தின் தன்மை அவங்களுக்கு அதிகமாக ஆளுமை செய்யும் அப்படிங்கறதுல எந்த மாற்றமும் கிடையாது.

ஒரு ஒரு புதன் கலர் வந்து இந்த பச்சை கலர் என்பது எந்த கலர்ஸோட சேர்ந்தாலுமே அது வேற கலராக உருவாக்கும். அதே மாதிரிதான். இந்த ஜாதகர்கள் யார் கூட இணைகிறார்களோ அவர்கள் அந்த நபர்களாகவே உருமாறி அவர்களுடைய இணைந்து செயல்படுவார்கள் அப்படிங்கறத இந்த இடத்துல பதிவு பண்ணிக்கிறேன். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/9q_-Jz_4zBo?si=zhLaKKuaxJSS-Wuh

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR