மகர லக்னம் செல்லும் போது கணவன் மனைவி இடையே உறவு எப்படி இருக்கும்
-
ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம். ஏழாம் இடம்னு சொல்லப்படுகின்ற கணவனோ மனைவியோ எப்படி அமைப்பு இருக்கும்
அப்படின்ற விஷயத்தை பத்திதான் நம்ம பேசப்போறோம்.
இப்போ
கணவன் மனைவி ஜாதகர் ஜாதகருடைய நிலைப்பாடு அப்படின்றது மகர லக்னமாக
எடுத்துக்கொள்வோம். ஏழாம் இடம் என்பது கடக ராசியாக வரும்.
ஏழாம்
இடம் கடக
ராசியாக வருது. சூரியன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏழாம் இருந்தால் அவர்களுக்கு சார்
அதிகாரம் மிக்க கணவன் மனைவி வருவாங்க சார். இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு
போயிடுவாங்க சார் அப்படின்னு சொல்லலாமா சொல்லலாம்.
இந்த இடத்துல வந்து காதல் மனைவி, காதல் கணவன் அது சம்பந்தப்பட்ட
நிகழ்வுகள் இருக்குமா? தன்மையானவர்களாகவும் எங்கு அதிகாரம் செலுத்தனுமோ அங்க
அதிகாரம் செலுத்தணும்.
எங்க
வந்து பாசமாக இருக்கக்கூடிய தன்மை இருக்குமோ. அந்த இடத்தில பாசமாக இருக்கணும்
அப்படிங்கிற மாதிரி நிலைப்பாடு இந்த
காலகட்டத்தில் இருக்குமா? இருக்கும். நன்றி. வணக்கம்.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/2HIhYGNDm0I?si=wamc-NtFOeuBjzK2
Comments
Post a Comment