இந்த திசையில் படிங்க வெற்றி நிச்சயம்

 இந்த திசையில் படிங்க வெற்றி நிச்சயம்



வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/JkzXhk2Gj4E?si=6jSdD9QcWPg7pOju


- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.

 - ALP ஜோதிடர். 

அனைவருக்கும் வணக்கம். அட்சய லக்ன பத்ததில வந்து பாத்தீங்கன்னா நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா ALP லக்னத்திற்கு இரண்டாம்  பாவகம் அப்படின்னு சொன்னா படிப்புனு  சொல்லுவோம்.

இரண்டாம் பாவகம் :

இந்த ஏஎல்பி லக்னம் இரண்டாம் பாவகம் சாதகமாக இருக்கிறதா அப்படின்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்ப ஃபேவரபில்லா இருக்கும். சாதகமா இருக்கக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும் என்று சொல்லலாம்.

அட்சய லக்ன பத்ததியோட ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் பொதுவுடைமூர்த்தி சார் அந்த சாப்ட்வேர் டிசைன் பண்ணும் போது  உங்களுக்கு எந்த கிரகம் எந்த அளவுக்கு வலிமை அதிகமாக இருக்கிறது அப்படிங்கற விஷயத்தை வந்து கிரக வேல்யூ அப்படின்னு குடுத்து இருக்காங்க.

அப்ப கிரக வேல்யூ சாதகமாக இருந்தது உங்களுக்கு  நல்ல பர்சன்டேஜ் இருந்தது அப்படின்னு சொன்னா அந்த திசையை பயன்படுத்தலாமா  தாராளமா பயன்படுத்தலாம். நன்றி. வணக்கம்.

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

காதல் திருமணம் பற்றிய ALP ஜோதிட ஆய்வு