முதல் முறையாக கட்டணமில்லா ALP ஜோதிட அறிமுக வகுப்பு!

 முதல் முறையாக கட்டணமில்லா ALP ஜோதிட அறிமுக வகுப்பு!

🔮 உங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான முதல் படி | FREE Introduction Class | #freeastrology #FreeAstrologyClass #alpastrologyfreeclass #alpஜோதிடம் #alpastrology #astrologyclasstamil
ʀᴇɢɪꜱᴛʀᴀᴛɪᴏɴ ꜰʀᴏᴍ ʟɪɴᴋ: https://forms.gle/Qc9kkkThW23pwZZ17
ALP குடும்ப உறவுகளுக்கு அன்பான வணக்கம் 🌟
ALP ஜோதிடக் கல்வியின் மூலம் பலர் வாழ்க்கையில்
✔️ தெளிவு
✔️ சரியான முடிவெடுக்கும் திறன்
✔️ குடும்ப அமைதி
✔️ பொருளாதார முன்னேற்றம்
என்ற பல நன்மைகளை அனுபவித்து வருகிறார்கள்.
நாம் பெற்ற இந்த மாற்றம்…
நம் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டாமா?
📅 18/02/2026
⏰ மாலை 6:52 PM
📍 Zoom மூலம் – 2 மணி நேர ALP ஜோதிட அறிமுக வகுப்பு
உங்கள் வாழ்க்கை பார்வைக்கு புதிய கதவு திறக்கும் வாய்ப்பு! 🚪✨
📌 இந்த அறிமுக வகுப்பில் பங்கேற்க விரும்பும்
உங்கள் உறவுகள் & நண்பர்களின்
பெயர் + மொபைல் எண்
உங்கள் பயிற்சியாளர்களுக்கு உடனே அனுப்புங்கள்.
⚠️ பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே Zoom Link வழங்கப்படும்.
📲 இந்த செய்தியை WhatsApp Status, Facebook, Instagram உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிருங்கள்.
“நாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.”
அன்புடன்,
ALP குடும்பம் 🙏

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

காதல் திருமணம் பற்றிய ALP ஜோதிட ஆய்வு