ALP விருச்சிக லக்னத்திற்கு பரிகாரம்.

 

ALP விருச்சிக லக்னத்திற்கு  பரிகாரம்.



வீடியோ லிங்க் https://youtube.com/shorts/2JpNsfGz3ts?si=a_73UtqQIdiRTLQa

=========================================================================

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

- ALP ஜோதிடர்.

அனைவருக்கும் வணக்கம்.

ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார், இதுகொல்லிமலையில் இருக்கக்கூடிய எட்டுக்கை அம்மன். கொல்லிப்பாவையின்னு சொல்லக்கூடிய எட்டுக்கை அம்மன் சன்னதி முன்னாடி இருக்கோம்.

இந்த எட்டுக்கை அம்மனை  யாரெல்லாம் வழிபாடு செய்யலாம்?

 விருச்சிக லக்னமாக அட்சய லக்னம் செல்லக் கூடியவர்கள் வந்து இந்த எட்டுக்கை அம்மனை வழிபாடு செய்யுங்க. உங்க கஷ்டங்களில் இருந்து உங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபடக்கூடிய ஒரு வாய்ப்புக்களை தரும்.

ஒரு விசேஷம் :

அதுல இன்னும் ஒரு விசேஷம். இந்த எட்டுக்கை அம்மன் கோவில்ல இந்த தேவதாரு பூ அப்படிங்கறது கிடைக்குது. இந்த தேவதாரு பூவ வீட்டுல வச்சு இது எல்லா ராசிக்கும் பொதுவான ஒரு பரிகாரம் தான்.

இந்த தேவதாரு பூவ வீட்டுல வச்சு அதுக்கு மஞ்சள் குங்குமம் வச்சு வீட்ல கட்டி விட்டாலோ அல்லது சாமி படத்துக்கு முன்னால வச்சி வழிபட்டாலோ நல்லது நடக்கும் அப்படின்னு சொல்லப்படுது. நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

நன்றி.

ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156 www.alpastrology.com


===================================================================

Comments