சர்க்கரை நோயை விரட்டும் மகிழம் பழத்தின் மகிமை. ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். - ALP ஜோதிடர்.
full video link: https://youtube.com/shorts/1m6CPQqQ5z8?si=S9rqp0j4zUvo2lDN
வணக்கம்.
ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி
ராஜேஷ்குமார் தஞ்சாவூர். இன்னைக்கு உங்ககிட்ட ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கணும்னு
தோனிச்சு. ஏன்னா நம்ம ஆரோக்கியத்திற்காக நிறைய விஷயங்களை நம்ம ஃபாலோ பண்றோம். சில
விஷயங்களை நம்ம உணவாக உட்கொள்கிறோம். உணவே மருந்து அப்படிங்கிற ஒரு
சூழ்நிலையும் நம்ம கேள்விப்பட்றோம். 
அந்த
வகையில் அட்சய லக்னம் உங்களுக்கு துலாம் லக்னமாக போகுதா? 
கட்டாயம்
நீங்க ஒரு பழத்தை எடுத்துகிட்டிங்கனா உங்களுக்கு ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 
இன்சுலின்
சுரப்பி :
முக்கியமா
அட்சய லக்னம் துலாம் லக்னம் போறவங்களுக்கு ஆரோக்கியத்துல இன்சுலின் சுரப்பியினுடைய
தன்மைகள் குறைபாடு ஏற்படும். அவங்களுக்கு சர்க்கரை நோய் அப்படின்னு
சொல்லக்கூடிய சுகர் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கு. அப்படிப்பட்டவங்க
என்ன பண்ணனும் அப்படின்னா உங்களுடைய அந்த சுகரின் அளவு குறைப்பதற்கு ஒரு பழத்தை
நீங்க எடுத்துக்கலாம். 
என்ன
பழம் எடுத்துக்கலாம்? 
கையில
இருக்கு பாருங்க மகிழம்பழம். இதற்குப் பெயர் மகிழம் பழம் அப்படின்னு
சொல்றது. இந்த மகிழம் பழத்தை நீங்க எடுத்துக்கும் போது உங்களுடைய சுகரின்  உடைய அளவு குறையும். உங்களுடைய
ஆரோக்கியத்திற்கும் அது ரொம்பவே நல்ல வேலை செய்யும். ட்ரை பண்ணி பாருங்க மீண்டும்
இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 \ +91 9786556156

Comments
Post a Comment