பிரமிக்க வைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடம்

*வணக்கம் 
*சமீப காலமாக ஏஎல்பி பற்றி நிறைய சோசியல் மீடியா பேஸ்புக் யூடியூபில் நிறைய பார்க்கிறோம்
* ஏ எல் பி என்றால் என்ன
* ஏஎல்பி அட்சய லக்னபத்ததி.
* அட்சயம் என்றால் வளருதல்
* லக்கினம் வளருது என்ற முறையில் இந்த நவீன ஜோதிட முறை இருக்கிறது.
*பிறப்பு லக்னம் 10 வருடத்திற்கு ஒருமுறை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகருகிறது .
*அதன் மூலம் பலன் எடுப்பதுதான் இந்த அட்சய லக்கன பத்ததி ஜோதிட முறையோட கான்செப்ட்.
* இது ரொம்ப துல்லியமான பலன்களை கொடுக்கிறது.
* இந்த அழகிய ஏஎல்பி முறையை உருவாக்கிக் கொடுத்தவர் பொதுவுடமை மூர்த்தி ஐயா அவர்கள்.
* என் பெயர் சுந்தரி.
* சென்னையில் இருந்து.
* எனது அக்கா youtube-ல் பிரமிக்க வைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடம் பற்றி சொன்னார்கள்.
* அதில் ஐயா பற்றிய வீடியோக்கள் பார்த்தேன்
* அதில் 15 நாள் வகுப்பில் சேர்ந்து நீங்களும் ஜோதிடராகலாம் என்று சொல்லி இருந்தார்கள்.
* நாமும் சேர்ந்து பார்க்கலாம் என்ற ஆர்வம் வந்தது.
* ஜோதிட ஆர்வம் இருந்தது.ஆனால் பலன் பார்க்க தெரியாது .
* சரி 15 நாள் தானே. நாம் சேரலாம் என்று தேடினேன்.
* ஆன்லைன் கிளாஸ் என்று இருந்தது.
* ஆன்லைன் கிளாஸ் என்பதால் சீனியர் சிட்டி சன்களுக்கு வரப்பிரசாதம்.
* வீட்டில் இருந்தபடியே விஷயங்களை அறிந்து நன்கு கற்கலாம்.
* பிரம்ம முகூர்த்தம் 4.32 to 6.30. முதல் இரண்டு நாள் கடினமாக இருந்தது .
* ஜூம் ஆப் எப்படி? ஆன்லைன் கிளாஸ் என்ற தயக்கம் இருந்தது.
* முதல் அறிமுக வகுப்பிலேயே ஆன்லைன் கிளாஸ் எப்படி? ஜூம் ஆப் எப்படி? ப்ராக்டிஸ் செய்வது? என்பது பற்றி விளக்கம் தந்தார்கள்.
* என் மருமகளும் எனக்கு உதவி செய்தார்.
* ஆன்லைன் கிளாஸ் வீட்டிலிருந்துபடியே வெளியில் அலையாமல் படிக்க வசதியாக இருந்தது.
* துல்லியமான பலன்கள்.
* ரொம்ப ஈஸியான மெத்தட் - ஷார்ட் ஆக -எது தேவையோ - அவற்றை மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
* தேவையானதை மட்டும் சொல்லிக் கொடுப்பதால் ஈசியாக பலன் எடுக்க முடிகிறது.
* நிறைய பயிற்சி கொடுக்கிறார்கள் .
* கிளாஸ் ஜாயின் பண்ண உடனேயே 64 வீடியோக்கள் கொடுக்குறாங்க .
* அவற்றைப் பார்த்து படித்து நல்ல புரிதல் ஏற்படுகிறது.
* கிளாஸில் எங்களோடு பயணியுங்கள். - கற்றுக் கொள்ளலாம் என்று ஊக்கம் கொடுக்கிறாங்க.
* கிளாசில் பல பல பயிற்சிகள் - கேள்வி பதில்கள் நடத்திக் கொடுப்பதால் எங்கள் புரிதல் கிடைக்கிறது.
* கிளாஸில் Youngsters and சீனியர் சிட்டின்கள் - அனைவருக்கும் புரியும்படி நன்றாக வகுப்பு எடுக்குறாங்க .
* ஏ எல் பி ஸ்பெஷல் சாப்ட்வேர் - பொது உடை மூர்த்தி ஐயா அவர்களால் உருவாக்கப்பட்டது - பொக்கிஷமாக இருக்கு.
*செல்போனிலேயே டேட் ஆப் பர்த் டைம் place போட்டாலே ஜாதகம் வந்துரும்.
*ஈசியாக பலன் சொல்ல வசதியாக உள்ளது .
*வகுப்பு ஆசிரியர்கள் ரொம்ப பொறுமையாக தெளிவு நிதானம் அருமையாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
* அதனால எங்களால் ஃபாலோ ஆப் செய்ய முடிகிறது.
* கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்பதற்காக ஒரு பயிற்சியாளரை நியமித்து நன்கு புரியும்படி தெளிவுபடுத்துறாங்க . 
* இந்த மெத்தட் அனைவருக்கும் பிடித்த மாதிரி மகிழ்ச்சியை தருகிறது .
* நியூ மெத்தட் ஜூம் ஆப் எப்படி பயில்வது ஹாண்ட் ரைஸ் பண்ணுவது எப்படி?என்று பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
* பாடம் எடுக்கும் முறை ரொம்ப நன்றாக இருக்கிறது.
* ஏ.எல்.பி அஸ்ட்ராலஜி கிளாஸ் இந்த கிளாஸில் சேர்ந்தது எனக்கு வரப்பிரசாதம்.
* வகுப்பில் பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏.
* அட்சய லக்ன பத்ததி என்ற பெரிய பொக்கிஷத்தை நம் கையில் கொடுத்த முனைவர் திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏.
* எனது பயிற்சியாளர் குடந்தை ஜனா அய்யா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
* .இந்த ஜோதிடம் பிரமிக்க வைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடம் என்பதை உணர்ந்து கொண்டேன்.🙏

www.alpastrology.com

ALP Astrology Office Number: 9786556156

Comments