வணக்கம், என்னுடைய பெயர் கவிப்பிரியா. நான் சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன். இந்த ALP முறையை என்னுடைய அம்மாவின் மூலம் தான் தெரிய வந்தது. என்னுடைய அம்மா அடிக்கடி பொதுவுடைமூர்த்தி ஐயா பற்றி அடிக்கடி பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்க யாரு அப்படிங்கற கியூரியாசிட்டி வந்து தான் யூடுபில் சஷ்டி டிவி சப்ஸ்க்ரைஸ் பண்ணி பார்த்து நிறைய வீடியோஸ் ரொம்ப இன்ட்ரஸ்டிக்காக இருந்தது. அப்ப கூட நான் கத்துக்கணும்னு நினைக்கல. ஆனா அடிக்கடி அம்மா வந்து கத்துக்கிறியா அப்படின்னு கேட்டப்போ, எனக்கு கொஞ்ச நாள் கழிச்சு எனக்கே இன்ட்ரஸ்ட் வந்து நானே ஜாயின் பண்ணிட்டேன்.
full video link: https://www.facebook.com/share/v/12Ewww4T398/ டைமிங் வந்து விடியற்காலை 4:30 to 6:30 மணி அப்படிங்கறதுனால ரொம்ப யூஸ்புல்லா இருந்தது. இந்த ALP முறை இவ்வளவு
ஈஸியா இருக்குமாங்கிறது கிளாஸ் வந்த பின்பு தான் தெரிஞ்சது.
இந்த கிளாஸ் வந்து மேக்சிமம் ஒரு விஷயத்தை ஒன்றுக்கு
மூன்று தடவை சொல்லிக் கொடுக்கிறதால கிளாஸிலேயே நல்லா புரிஞ்சது. அப்புறம் 10, 15
நிமிஷம் படிச்சாலே மேக்சிமம் என்ன Concept
புரிகிறதுனால ஒரு எல்கேஜிக்கு சொல்லிக்
கொடுக்கிற மாதிரி தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவ்வளவு பொறுமையா, நிதானமா சொல்லிக் கொடுக்கிறதால ஆச்சரியமாக
இருக்கு. நமக்கு புரிய வைக்காம அவங்க விட மாட்டாங்க. கண்டிப்பா சூப்பரா சொல்லி
தராங்க. எல்லாருமே ஜாயின் பண்ணி உபயோகப்படுத்திக்கணும்ங்கிறது என்னுடைய
ஆசை.
இந்த சாப்ட்வேர் வந்து பாத்தீங்கன்னா, ரொம்ப ஈசியா இருந்தது. ஜஸ்ட் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த
ஊர் டீடைல்ஸ்
கொடுத்தாலே எல்லாம் பார்க்க முடிகிறது . ஈஸியா
கால்குலேட் பண்ண முடியுறதுனால ரொம்ப ஈஸியா இருக்கு. தேங்க்யூ பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும்,
தேங்க்யூ அனைத்து குருமார்களுக்கும்,
மலர்வழி மேம்க்கும்.www.alpastrology.com
தேங்க்யூ ஆல்.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment